Advertisment

தொடங்கியது தமிழக அமைச்சரவை கூட்டம்

2020 ஆம் ஆண்டின் முதல் தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

Advertisment

 Cabinet meeting started in Tamil Nadu

இந்த கூட்டத்தில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாகவும், அதேபோல் நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்துவிவாதிக்கப்படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

Advertisment

CABINET MEETING ops_eps Tamilnadu Tamilnadu govt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe