h

Advertisment

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் தலைமைச்செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 4ம் தேதி காலை 11 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.