/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ca222.jpg)
CA (Chartered Accountants) எனப்படும் பட்டயக் கணக்காளர் படிப்பில் சேர 12- ஆம் வகுப்பு தேர்ச்சிபோதும்என்ற நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.
இந்திய பட்டயக் கணக்காளர் மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "10- ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருந்தாலே பட்டயக் கணக்காளர் படிப்பில் சேரலாம். புதிய நடைமுறை இந்தாண்டே அமல்படுத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)