Advertisment
தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கம் சார்பில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் வணிகவரித்துறை சார்ந்த பல்வேறு குழுவினர் மற்றும் சங்கத்தினர் இணைந்து நியாயமான நிலுவை கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.