Advertisment

ஆளுநரின் கார் மீது பேருந்து மோதி விபத்து

pu

Advertisment

புதுக்கோட்டை அருகே ஆளுநர் சென்ற கார் மீது அரசு பேருந்து மோதியது. விபத்தில் ஆளுநருக்கு காயம் ஏதுமில்லை என்று கூறப்படுகிறது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புதுக்கோட்டையில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

accident banvarilal purohit puthukottai
இதையும் படியுங்கள்
Subscribe