சங்ககிரி - அரசுப் பேருந்து கண்டெய்னர் லாரி மோதல் : இரண்டு பேர் பலி (படங்கள்)

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே மங்கரங்கம்பாளையம் என்ற இடத்தில், அரசு விரைவு பேருந்தும் கண்டெய்னர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இரண்டு பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த டிரைவர் மற்றும் கண்டெக்டர் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

bus accident Salem sankagiri
இதையும் படியுங்கள்
Subscribe