bus accident

நாமக்கல்லில் குறுக்கே வந்த லாரி மீது மோதாமல் இருக்க திசை திருப்பப்பட்ட அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு கீழிறங்கியதால் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த இருவர் மீது பேருந்து ஏறி விபத்தாகிய சம்பவம் தொடர்பானசிசிடிவிகாட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

bus accident

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

நாமக்கல் திருச்செங்கோட்டில் இருந்துவந்த அரசு பேருந்துநாமக்கல் மலைசுற்று பாதையில் வந்து கொண்டிருந்தது. அப்போது சவுக்கு மரம் ஏற்றிக்கொண்டு முன்னே சென்ற லாரி பெட்ரோல் பங்கிற்கு செல்ல லாரி மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் பஸ்ஸை திரும்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுமாறி சாலையை விட்டு கீழிறங்கியது. அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இருவர் மீது பேருந்து மோதியதில் உடல் நசுங்கிஇருவரும் உயிரிழந்தனர்.

இது தொடர்பான பதைக்கவைக்கு சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment