பாம்பன் துறைமுகம், வானிலை ஆய்வுகூடத்தில் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு...!

gg

பாம்பன் துறைமுகம், வானிலை ஆய்வுக்கூடம் உள்ளிட்ட அலுவலகங்களில் பிஎஸ்என்எல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். இதனால் புயல் எச்சரிக்கை குறித்து தகவல்கள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

gaja gaja storm
இதையும் படியுங்கள்
Subscribe