/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2018-09-11 at 12.26.49.jpeg)
திமுகவின் தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் அமைய உள்ள கலைஞரின் திருவுருவச் சிலைப் பணிகளை மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
Advertisment
சென்னனை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட உள்ள முத்தமிழறிஞர், கலைஞரின் முழு உருவ வெண்கலச் சிலையினை திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள சிற்பி தீனதயாளன் வடித்து வருகிறார். கலைஞரின் அவ்வெண்கலைச் சிலையின் வடிவமைப்பு பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார்.
Advertisment
Follow Us