Advertisment

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை! 

Break the ATM machine and rob the money!

வங்கி ஏடிஎம்மில் இருந்து ரூபாய் 4.85 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பெருமாள்கோவில்மேட்டில் உள்ள வங்கி ஏடிஎம்மில் இருந்து ரூபாய் 4.85 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மோப்ப நாய்களைத் திசைத் திருப்பும் நோக்கில் கொள்ளையர்கள் மிளகாய் பொடியைத் தூவிச் சென்றிருக்கிறார்கள். மேலும், சிசிடிவி கேமராவையும் சேதப்படுத்தி உள்ளனர்.

Advertisment

காவலாளி இல்லாத ஏடிஎம்-யில் நடந்த இந்த கொள்ளை தொடர்பாகவழக்குப்பதிவு செய்துள்ள நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

ATM incident money namakkal police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe