பிரம்ம குமாரிகள் இயக்கம், தமிழக மண்டலத்தில் தனது 50 ஆண்டுகால பயணத்தை பொன் விழா ஆண்டாக கொண்டாடியது. சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் கலையரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
தங்களது 50 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய பிரம்மகுமாரிகள் இயக்கம்
Advertisment