இந்தியாவிலேயே மிகப் பெரிய குத்துச்சண்டை அரங்கு சென்னை மதுரவாயல் பகுதியில் இன்று திறக்கப்பட்டது. இதனை எம்.எம்.ஏ., யு.எஃப்.சி. போட்டிகளை நடத்தும் விளையாட்டு மையம் இதனை அமைத்துள்ளது. இந்த குத்துச்சண்டை அரங்கு திறப்பு விழாவில் நக்கீரன் ஆசிரியர், காரப்பாக்கம் கணபதி எம்.எல்.ஏ. மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி ஜாங்கிட் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.