/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/go back vaiko.jpg)
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாகன பரப்புரை மேற்கொண்டுள்ளார். பரப்புரையில் பிரதமர் மோடி குறித்து கடுமையாக விமர்சிப்பதால் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி விளாத்திக்குளம் அருகே குளத்தூரில் வைகோவின் வாகன பரப்புரையில் பாட்டில் வீசப்பட்டது.
Advertisment
Follow Us