Advertisment

கலைஞர் குறித்தான புத்தகம் வெளியீட்டு விழா; நக்கீரன் ஆசிரியர் பங்கேற்பு

Advertisment

‘திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்’ என்ற நூலை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் தொகுத்துள்ளார். இப்புத்தகத்தை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக்கொண்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில் நக்கீரன் ஆசிரியர் மற்றும் கரு. பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்..

kalaingar book launch nakkheeran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe