புதுவையில்தேவாலயங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இலங்கையில்8 இடங்களில்நடத்தப்பட்டதொடர் குண்டுவெடிப்புகள் காரணமாக 207 பேர் உயிரிழந்த நிலையில் 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் வெடிகுண்டு பரிசோதனை நிபுணர்கள் முழுவீச்சில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.