வெடிகுண்டு மிரட்டல் -பாம்பன் பாலத்தில் சோதனை

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 Bomb threat- Test on the pampan bridge

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்ததையடுத்து பாம்பன்ரயில்வே பாலம், பாம்பன் சாலை பாலத்தில் எஸ்பி தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

bampan bomb threat police Rameshwaram
இதையும் படியுங்கள்
Subscribe