தூத்துக்குடியில் வடக்கு காவல் நிலையம் மற்றும் நெல்லையில் சேரன்மகாதேவி காவல்நிலையங்களுக்குதொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த இரண்டு காவல் நிலையங்களின் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஈரோடு ரயில் நிலையத்திற்கும் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்தும்விசாரணை நடைபெற்று வருகிறது.