சென்னை தியாகராயநகரில் நகரிலுள்ள சரவணா ஸ்டோருக்கு வெடிகுண்டு மிரட்டல்.
சென்னை தியாகராயநகரில் ரங்கநாதன் தெருவில் இயங்கிவரும் பிரபல கடையான சரவணா ஸ்டோரில் குண்டுவைத்திருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து போலீசார்மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் இறங்கியுள்ளனர்.
Advertisment
இதனால் வாடிக்கையாளர்கள் அவசர அவசரமாக கடையைவிட்டு வெளியேறிவருகின்றனர்.