style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="1282094959" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இலங்கையில் தொடர்ந்து 9 முறை குண்டுவெடிப்பு நடந்ததால் அனைவரும் பதற்றத்தில் உள்ளனர். இந்நிலையில் மதுரை காஜிமார் தெருவில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பையை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்துள்ளனர். பள்ளிவாசல் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு பை கிடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்துள்ளனர். இந்த தகவல் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.