நாமக்கல்லில் தனியார் இரும்பு உருக்கு ஆலையில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள நல்லூரில் இயங்கி வந்த தனியார் இரும்பு உருக்கு ஆலையில், பாய்லர் வெடித்ததில்பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. பாய்லர் வெடித்து, இரும்புக் குழம்பு உடல்மேலேபட்டதில், 8 வடமாநில இளைஞர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.