சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயலில் 4 வயது சிறுமி வீட்டில் கழிவறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
தனியார் தொழிற்சாலை ஊழியரரானராஜேந்திரனின் நான்கு வயதுமகள் சன்மதி வீட்டின் கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாலையில் இருந்தே சன்மதியைகாணவில்லை என உறவினர்களும், பெற்றோர்களும் தேடிவந்த நிலையில் வீட்டில் கழிவறையில்4 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.