Advertisment

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலை காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த கடலூரை சேர்ந்த சுபா, ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த புனிதா, மதுரையைச் சேர்ந்த ஹேமலதா ஆகியோரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 4 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment
relatives
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe