Advertisment

ரத்ததானம் அளித்த கனிமொழி எம்.பி. 

கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அமல்படுத்தப்பட்ட 144 ஊரடங்கு உத்தரவால் உயிர்காக்கும் ரத்தத்திற்கு ஏற்பட்டிருக்கின்ற தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காகச்சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமினை திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. துவக்கி வைத்து ரத்ததானம் அளித்தார்.

Advertisment

Blood donation - kanimozhi mp - dmk - corona virus issue -

Blood donation - kanimozhi mp - dmk - corona virus issue -

corona virus Blood Donation kanimozhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe