Blessed Minister meets Dharmapuram Aadeenam!

தருமபுரம் ஆதீனத்தை நேரில் சந்தித்த அமைச்சர்மெய்யநாதன்ஆசிபெற்றார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில்கலந்துகொள்வதற்காக, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்திருந்த அமைச்சர்மெய்ய நாதன், தருமபுரம் ஆதீனத்தை நேரில் சந்தித்துப் பேசினார். அவருக்கு ஆதீனம் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அமைச்சர் ஆதீனத்திடம் ஆசிபெற்றார்.

Advertisment

அப்போது, ஆதீன கலைக்கல்லூரி பவள விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதற்கு அழைப்பு விடுத்து, அமைச்சர்மெய்ய நாதனிடம்நிர்வாகம் சார்பில் கடிதம் வழங்கப்பட்டது.

Advertisment