Advertisment

கருப்பு கொடியுடன் ஆம்புலன்ஸ் வாகனங்கள்

ambulance vehicles

Advertisment

மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தனியார் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர்கள், ஒட்டுனர்கள் ஈரோட்டில் இன்று தங்களது ஆம்புலன்ஸ் வேன்களில் கருப்பு கொடி கட்டி வாகனங்களை இயக்கினார்கள்.

ambulance vehicles
இதையும் படியுங்கள்
Subscribe