Advertisment

பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டம் (படங்கள்)

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (08.04.2023) சென்னை வருவதையொட்டி மே 17 இயக்கம் சார்பில் தி.நகர் பேருந்து நிலையம் அருகே கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. இதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisment

Chennai Narendra Modi Show black flags May 17
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe