அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவத்தை செய்தி சேகரிக்க சென்ற நியூஸ்18 செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனே காவல்துறை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அண்ணா சிலை அருகில் அரியலூர் மாவட்ட பத்திரிக்கையாளர்கள் சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.