Advertisment

வானதி சீனிவாசனுக்கு பா.ஜ.கவில் தேசிய அளவில் முக்கிய பொறுப்பு! 

bjp vanathi seenivasan

Advertisment

பா.ஜ.க தலைவர்களில் ஒருவரானதமிழகத்தை சேர்ந்தவானதி சீனிவாசன் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவராகநியமனம் செய்யப்படுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தைசேர்ந்த யாரும்இடம்பெறாதநிலையில் முதலாவதாக வானதி சீனிவாசன் அழைக்கப்பட்டுள்ளார். அண்மையில் பா.ஜ.கவின்தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.அதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறாமல் இருந்த நிலையில், ஏற்கனவே இடம் பெற்றிருந்த எச்.ராஜா ஆகியோருக்கும் இடமளிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவராக தமிழகத்தின் வானதி சீனிவாசனைநியமித்துபா.ஜ.க மூத்த தலைவர் ஜேபி நட்டாஅறிக்கை வெளியிட்டுள்ளார்.

jp nadda Vanathi Srinivasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe