தமிழ் வார்த்தைகள்பலசமஸ்கிருதத்தில் இருந்து மருவி தோன்றியவை எனபாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமிபேசியுள்ளளார்.

Advertisment

திருச்சில்பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமிபேசுகையில்,

bjp subramanya suwamy speech

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கணினிமொழிக்குசமஸ்கிருதம் மட்டுமேபொருந்தும். தமிழ் வார்த்தைகள் பல சம்ஸ்கிருத வார்த்தைகளில் இருந்து மருவியவார்த்தைகளே. இந்தி ஒரு இணைப்பு மொழி, ஆனால் இந்தி சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்டது என்றார்.

மேலும் பேசுகையில், ஆரியம், திராவிடம் என்று எந்தவொரு ஆதாரமும் கிடையாது. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஆய்வு செய்தால் அனைவரின்டி.என்.ஏவும் ஒரே மாதிரியாக இருக்கும். தேவநாகரிமொழிதான் அனைத்துக்கும் அடிப்படை எனவும்பேசினார்.

Advertisment