சென்னை பல்லவன் இல்லம் முன்பு இன்று (16.03.2023) போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி பாஜகவின் பிஎம்எஸ் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்பிஎம்எஸ் சங்கபேரவை பொதுச்செயலாளர் கே.பாலன், தென்பாரத அமைப்புச் செயலாளர் எஸ்.துரைராஜ், சென்னை மாவட்டத் தலைவர் கே.சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-03/bus-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-03/bus-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-03/bus-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-03/bus-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-03/bus-5.jpg)