முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பாஜகவின் மீனவர் அணி சார்பில் கரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பாஜகவினர் வழங்கினர். இதில் சென்னை மண்டல தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன், நடிகர் ராதாரவி, மீனவர் அணி தலைவர் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டு கொண்டனர்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/atal-bihari-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/atal-bihari-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/atal-bihari-1.jpg)