உமா ஆனந்த கவுன்சிலர் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தினை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதை கண்டித்து சென்னை மாநகராட்சியின் பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த் தலைமையில் பாஜகவின் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையும் படியுங்கள்
Subscribe