உற்சாகமாக பொங்கல் விழா கொண்டாடிய பாஜக தலைவர்கள்...! (படங்கள்)

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் பண்டிகையை ஓட்டி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவினர் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். இதில் மாநில நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெரும்திரளாக கலந்து கொண்டனர்.

pongal celebraion
இதையும் படியுங்கள்
Subscribe