Advertisment

அப்துல் கலாமின் நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்திய பாஜகவினர்! (படங்கள்)

இன்று (27.07.2021) காலை பாஜக மாநில அலுவலகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் Dr. APJ. அப்துல் கலாமின் 6வது நினைவுதினத்தை முன்னிட்டு கட்சியினர்அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், அவர் நினைவைப் போற்றும் விதமாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சியினர் மலரஞ்சலி செலுத்தினர்.

Advertisment

Abdulkalam Annamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe