Advertisment

இன்று (27.07.2021) காலை பாஜக மாநில அலுவலகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் Dr. APJ. அப்துல் கலாமின் 6வது நினைவுதினத்தை முன்னிட்டு கட்சியினர்அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், அவர் நினைவைப் போற்றும் விதமாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சியினர் மலரஞ்சலி செலுத்தினர்.