Advertisment

தமிழக ஆளுநருடன் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு!

bjp mlas meet tamilnadu governor

Advertisment

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி ஆகியோர் இன்று (23/06/2021) மாலை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, பா.ஜ.க.வின் மாநில தலைவர் எல்.முருகன், மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

governor banwarilal purohit Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe