Advertisment

புதுச்சேரியில் பாஜக நியமன எம்எல்ஏ மரணம்!

hjk

Advertisment

புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ. சங்கர் (வயது 70) மாரடைப்பால் காலமானார். சங்கர் மறைவால் புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 3லிருந்து 2ஆக குறைந்துள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe