Published on 17/01/2021 (08:37) | Edited on 17/01/2021 (10:28) Comments நக்கீரன் செய்திப்பிரிவு புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ. சங்கர் (வயது 70) மாரடைப்பால் காலமானார். சங்கர் மறைவால் புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 3லிருந்து 2ஆக குறைந்துள்ளது. Related Tags bjp