Advertisment

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பாஜகவினர்..! (படங்கள்)

Advertisment

அம்பேத்கரின் 130ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்குப் பாஜக’வின் மாநிலத்துணைத் தலைவர் திரு. வி.பே.துரைசாமி மற்றும் பாஜக’வின் அகில இந்திய மகளிர் அணி தலைவி திருமதி. வானதி சீனிவாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Advertisment

ambedkar statue
இதையும் படியுங்கள்
Subscribe