Skip to main content

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பாஜகவினர்..! (படங்கள்)

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

 

அம்பேத்கரின் 130ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்குப் பாஜக’வின் மாநிலத் துணைத் தலைவர் திரு. வி.பே.துரைசாமி மற்றும் பாஜக’வின் அகில இந்திய மகளிர் அணி தலைவி திருமதி. வானதி சீனிவாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்