pon

வாய்ப்பிருந்தால் தமிழக பாஜக தலைமை ஏற்க தயார் என எஸ்.வி சேகர்தெரிவித்துள்ள நிலையில் அவரின் கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Advertisment

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில்,

Advertisment

தமிழக பாஜக தலைமையை வாய்ப்பு கொடுத்தால் ஏற்க தயார் என எஸ்.வி சேகர் சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது. பாஜகவில் அடிமட்ட தொண்டர் ஒவ்வொருவருக்கும் தலைவர் ஆகும் தகுதி இருக்கிறது. பாஜகவில் தொண்டனும்தலைவர் ஆகலாம் என்பதைபுரிந்துகொண்டஎஸ்.வி சேகருக்கு வாழ்த்துக்கள் எனக்கூறினார்.