பாரதியார் படத்திற்கு பா.ஜ.கவினர் மரியாதை.. (படங்கள்)

மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு இன்று சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பாரதியாரின் உருவ படத்திற்கு வி.பி.துரைசாமி, கருநாகராஜன் ஆகியோர் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Bharathi
இதையும் படியுங்கள்
Subscribe