BJP LEADER L.MURUGAN PRESS MEET AT CHENNAI

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் எல்.முருகன்., "ஸ்டாலினுக்கு பெரிய பயம் வந்துவிட்டதால் ஆன்மீகம், விவேகானந்தர் என பேசுகிறார். கடவுள் இல்லை என்று சொன்னால் மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு தெரிந்துவிட்டது. நாடாளுமன்ற கட்டடம் அத்தியாவசியமானது; கட்டடம் கட்ட தேவையுள்ளது" என்றார்.

Advertisment