Advertisment

தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சி போல் பாஜகவினர் கற்பனையில் உள்ளார்கள்- தி.மு.க, எம்.பி தயாநிதிமாறன்!!   

The BJP is imagining itself as the strongest party in Tamil Nadu - DMK, MP Dayanidhimaran !!

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்ததமிழகபாஜகதலைவர் எல்முருகன், தமிழகத்தில் தற்போதுள்ள அதிமுக- பாஜக கூட்டணி தொடரும். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியால் கவரப்பட்டு பாஜகவிற்கு மாற்று கட்சியினர் வருகின்றனர். யார் வருவார்கள் என்பதை பொறுத்திருந்துதான்பார்க்க வேண்டும்.கறுப்பர் கூட்டத்தின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி இன்னும் விசாரிக்கவில்லை.கறுப்பர்கூட்டத்தைதி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்னமும்கண்டிக்கவில்லை,அவர் நிலைப்பாடுதான் என்ன? என கேள்வி எழுப்பியிருந்தார்.

Advertisment

The BJP is imagining itself as the strongest party in Tamil Nadu - DMK, MP Dayanidhimaran !!

இந்நிலையில் சென்னையில் திமுகஎம்.பி தயாநிதிமாறன் செய்தியாளர் சந்திப்பில், “தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சி போல் பாஜகவினர் தங்களை கற்பனை செய்து கொள்கின்றனர். இ-பாஸ்முறையை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

Advertisment

Dhayanidhi maran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe