Advertisment

"பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் பிரச்சனை இல்லை" -ஹெச்.ராஜா பேட்டி!

bjp and admk alliance bjp leader h raja

பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணியில் பிரச்சனை இல்லை என்று பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Advertisment

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹெச்.ராஜா, "பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் பிரச்சனை இல்லை; 2021 தேர்தலிலும் இக்கூட்டணி தொடரும். கூட்டணிப் பற்றி புரிதல் இல்லாததால் ஜெயக்குமார், செல்லூர் ராஜு போன்ற அமைச்சர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கரோனா தடுப்பு பணிகளில் அரசின் செயல்பாடுகளை ஸ்டாலின் விமர்சிப்பது கண்டனத்திற்குரியது. கிஷான் திட்ட முறைகேட்டில் மத்திய அரசின் தவறு ஏதுமில்லை"இவ்வாறு அவர் கூறினார்.

Advertisment

H Raja PRESS MEET pudukkottai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe