birthday wish

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி அமமுக பகுதி கழக செயலாளர் எல்.ராஜேந்திரன் தனது பிறந்தநாளை முன்னிட்டு அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார். இச்சந்திப்பின்போது அமைப்பு செயலாளர் சகுமார் பாபு, மாவட்ட துணைச் செயலாளர் வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisment