Advertisment

கொரோனாவை அடுத்து பறவை காய்ச்சல்...  கறிக்கோழி விலை கடும் சரிவு!!

கறிக்கோழி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

 Bird Fever After Corono ... Curry Price Drop Down !!

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி காரணமாககறிக்கோழி விலை 32ரூபாயாக சரிந்துள்ளது.கடந்த 3 நாட்களில் கறிக்கோழி விலை கிலோவுக்கு 29 ரூபாய் குறைந்துள்ளது என தமிழகத்தில் நாமக்கல்மாவட்டத்தை சேர்ந்தபண்ணையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Advertisment

ஏற்கனவேகொரோனாவைரஸ்பீதி காரணமாககறிக்கோழி விலை குறைந்து வந்த நிலையில், தற்போது கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலி காரணமாகதற்பொழுது கறிக்கோழி விலை மேலும் கடும் விலை சரிவை சந்தித்துள்ளது.

Advertisment

Kerala corona virus price meat
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe