school

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் முறையில் வருகை பதிவேடு முறையை அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisment

நவம்பர் 15 முதல்அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு முறை காணொளி காட்சி மூலம் அமல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.