Advertisment

பில்ரோத் மருத்துவமனையின் 'மை கேர்ள்  மை பிரைட்' கருத்தரங்கம்

bilroth

பில்ரோத் மருத்துவமனை சார்பில் எழும்பூரில் உள்ள 'ராடிசன்' ஹோட்டலில் 'மை கேர்ள் மை பிரைட்' (My Girl, My Pride) கருத்தரங்கம் இன்று மாலை 4 அளவில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகையும் இயக்குனருமான ஸ்ரீபிரியா, திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குனருமான அறிவழகன் வெங்கடாசலம், ஃபென்சிங் விளையாட்டில் உலகளவில் 50 இடத்திற்குள் இருக்கும் பவானி தேவி, பில்ரோத்தின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ வல்லுநரான டாக்டர். வி. ரஜினி, நேட்சுரல்ஸ் ஸ்பா மற்றும் சலூனின் தலைமை அதிகாரி சி.கே. குமரவேல் ஆகியோர்கள் பங்கேற்று விவாதிக்கின்றனர்.இந்த நிகழ்வை'தி நியூஸ் மினிட்' துணை ஆசிரியர்அணாஐசக் ஒருங்கிணைக்கிறார்.

Advertisment

billrothhospital
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe