அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் படத்தில் நடித்து வருகிறார் விஜய். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரஹ்மான் இசையில் விஜய் ஒரு பாடலை பாடுவதாக படக்குழு புகைப்படத்துடன் அறிவித்திருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Vijay_2.jpg)
இந்நிலையில், ரஹ்மான் பாடும் சிங்கப்பெண்ணே.. என்ற பாடல் பிகில் படத்தின் பாடல் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அளவில், சிங்கப்பெண்ணே என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டாகியுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)